உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான்சி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான்சி மாவட்டம்

ஜான்சி மாவட்டம் (Jhansi District) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது ஜான்சி கோட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இம்மாவட்டத்தின் தலைநகர் ஜான்சி மாநகரம் ஆகும். இம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி,

  • மொத்த மக்கட்தொகை 20,00,755[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 398 பேர்கள்[1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.66%.[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 885 பெண்கள்[1]
  • கல்வியறிவு 76.37%[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.