உள்ளடக்கத்துக்குச் செல்

இட்டாவா மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°47′24″N 79°01′12″E / 26.79000°N 79.02000°E / 26.79000; 79.02000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டாவா மாவட்டம்
इटावा
اٹاوا ضلع
இட்டாவாமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கான்பூர் கோட்டம்
தலைமையகம்இட்டாவா
பரப்பு2,434 km2 (940 sq mi)
மக்கட்தொகை89 (2014)
மக்களவைத்தொகுதிகள்இட்டாவா
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 2
சராசரி ஆண்டு மழைபொழிவு792 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இந்திய மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தின் 72 மாவட்டங்களில் இட்டாவா மாவட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் இட்டாவா நகரில் உள்ளது. இது 2311  சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தில் சம்பல் ஆறு யமுனை ஆற்றுடன் கலக்கிறது.

மக்கள் தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,575,247 மக்கள் வாழ்கின்றனர். [1] சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 157 பேர் இருக்கின்றனர்.[1] ஆயிரம் ஆண்களுக்கு 970 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[1] இங்கு வாழ்பவர்களில் 70.14% மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்

[தொகு]