நியோடிமியம்(III) புரோமைடு
Appearance
வார்ப்புரு:Chembox வெடிபொருள்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோநியோடிமியம்
| |
இனங்காட்டிகள் | |
13536-80-6 | |
ChemSpider | 75394 |
EC number | 236-897-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83564 |
| |
பண்புகள் | |
NdBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 383.95கி |
தோற்றம் | அரை வெண்மை முதல் வெளிர் பச்சை |
அடர்த்தி | 5.3 கி/செ.மீ2 |
உருகுநிலை | 684 °C (1,263 °F; 957 K)[1] |
கொதிநிலை | 1,540 °C (2,800 °F; 1,810 K)[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஈருச்சி முக்கோணப் பட்டகம்[3] |
ஒருங்கிணைவு வடிவியல் |
8[3] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | N-MSDS0052 |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை[4] |
H315, H319, H335[4] | |
P261, P280, P305+351+338, P304+340, P405, P501[4][5] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம்(III) புரோமைடு (Neodymium(III) bromide) என்பது NdBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நியோடிமியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அறைவெப்பநிலையில் தூளாகக் காணப்படும் இச்சேர்மம் அரை வெண்மை மற்றும் வெளிர் பச்சை என்று எந்த நிறத்திலும் இதைக் காணவியலும். நியோடிமியம்(III) புரோமைடு ஒரு நீருறிஞ்சும் சேர்மமாகும்[6].
பண்புகள்
[தொகு]நியோடிமியம்(III) புரோமைடின் மோலார் நிறை 383.95 கிராம் மற்றும் இதன் அடர்த்தி 5.3கி/செ.மீ3 ஆகும்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Elements, American. "Neodymium(III) Bromide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ "Neodymium(III) bromide | CAS 13536-80-6". www.scbt.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ 3.0 3.1 Winter, Mark. "Neodymium»neodymium tribromide [WebElements Periodic Table]". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ 4.0 4.1 4.2 "Neodymium Bromide | ProChem, Inc". prochemonline.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ "Neodymium (III) bromide, ultra dry, 99.99% (metals basis)". lanhit.ru. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "NEODYMIUM BROMIDE | 13536-80-6". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.