சோடியம் மெட்டாவனேடேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டிரையாக்சோவனேடேட்டு(V)
| |
இனங்காட்டிகள் | |
13718-26-8 | |
ChEBI | CHEBI:75221 |
EC number | 237-272-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 4148882 |
வே.ந.வி.ப எண் | YW1050000 |
| |
பண்புகள் | |
NaVO3 | |
வாய்ப்பாட்டு எடை | 121.9295 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிற படிகத் திண்மம் |
அடர்த்தி | 2.84கி/செ.மீ3 |
உருகுநிலை | 630 °C (1,166 °F; 903 K) |
19.3 கி/100 மி.லி (20 °செ) 40.8 கி/100 மி.லி (80 °செ) | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1148 கி.யூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
113.8 யூ/மோல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 97.6 யூ/மோல் கெல்வின் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு, எரிச்சலூட்டும் |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
98 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் ஆர்த்தோவனேடேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அமோனியம் மெட்டாவனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் மெட்டாவனேடேட்டு (Sodium metavanadate) என்பது NaVO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் [1]. இது மஞ்சள் நிறத்துடன் நீரில் கரையக்கூடிய திண்ம உப்பாக உள்ளது. மெட்டாமுனிரைட்டு (நீரிலி வடிவம்), முனிரைட்டு (இருநீரேற்று வடிவம்) உள்ளிட்டவை இயற்கையில் காணப்படுகின்றன. இவ்விரண்டுமே அரிய நிலையில் கிடைக்கின்றன. வனெடியம் மற்றும் யுரேனியம் கொண்டுள்ள மணற்பாறைகளில், குறிப்பாக மத்திய, மேற்கு அமெரிக்காவில் மெட்டாமுனிரைட்டு காணப்படுகிறது. பாக்கித்தானிலும், தென் ஆப்பிரிக்காவிலும் முனிரைட்டு கிடைக்கிறது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kato, K.; Takayama, E. (1984). "Das Entwässerungsverhalten des Natriummetavanadatdihydrats und die Kristallstruktur des beta-Natriummetavanadats". Acta Crystallogr. B40: 102–105. doi:10.1107/S0108768184001828.
- ↑ "Munirite". Mindat.