சீசியம் அசிட்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் அசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
சீசியம் அசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
3396-11-0 | |
ChemSpider | 141192 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 160687 |
| |
பண்புகள் | |
C2H3CsO2 | |
வாய்ப்பாட்டு எடை | 191.949 கி/மோல் |
தோற்றம் | நிறமற்றது, நீருறிஞ்சும் |
அடர்த்தி | 2.423 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 194 °C (381 °F; 467 K) |
கொதிநிலை | 945 °C (1,733 °F; 1,218 K) |
945.1 கி/100 கி (−2.5 °செ) 1345.5 கி/100 மி.லி (88.5 °செ) | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீசியம் பார்மேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் அசிட்டேட்டு சோடியம் அசிட்டேட்டு பொட்டாசியம் அசிட்டேட்டு ருபீடியம் அசிட்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் அசிட்டேட்டு (Caesium acetate or cesium acetate ) என்பது CH3CO2Cs என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மம் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் குறிப்பாக பெர்கின்சு தொகுப்பு வினையில் பயன்படுத்தப்படுகிறது. இத்தொகுப்பு வினையில் அரோமாட்டிக் ஆல்டிகைடுகள் கொழுப்பு அமிலங்களுடன் சேர்க்கப்பட்டு ஒடுக்க வினை மூலம் நிறைவுறாத சின்னமிக் வகை அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[2]
சீசியம் ஐதராக்சைடு அல்லது சீசியம் கார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலம் சேர்த்து வினை புரியச் செய்வதன் மூலமாக சீசியம் அசிட்டேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weast, Robert C., ed. (1981). CRC Handbook of Chemistry and Physics (62nd ed.). Boca Raton, FL: CRC Press. p. B-91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0462-8..
- ↑ Koepp, E.; Vögtle, F. (1987), "Perkin-Synthese mit Cäsiumacetat", Synthesis: 177, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1055/s-1987-27880.
உசாத்துணை
[தொகு]- Torisawa, Yasuhiro; Okabe, Hiromitsu; Ikegami, Shiro (1984), "Efficient Inversions of Secondary Alcohols using Cesium Acetate and 18-Crown-6", Chem. Lett., 13 (9): 1555–56, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1246/cl.1984.1555.
புற இணைப்புகள்
[தொகு]- Caesium acetate factsheet from Chemetall GmbH பரணிடப்பட்டது 2005-05-02 at the வந்தவழி இயந்திரம்
அசிட்டேட்டுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
AcOH | He | ||||||||||||||||||
LiOAc | Be(OAc)2 BeAcOH |
B(OAc)3 | AcOAc ROAc |
NH4OAc | AcOOH | FAc | Ne | ||||||||||||
NaOAc | Mg(OAc)2 | Al(OAc)3 ALSOL Al(OAc)2OH Al2SO4(OAc)4 |
Si | P | S | ClAc | Ar | ||||||||||||
KOAc | Ca(OAc)2 | Sc(OAc)3 | Ti(OAc)4 | VO(OAc)3 | Cr(OAc)2 Cr(OAc)3 |
Mn(OAc)2 Mn(OAc)3 |
Fe(OAc)2 Fe(OAc)3 |
Co(OAc)2, Co(OAc)3 |
Ni(OAc)2 | Cu(OAc)2 | Zn(OAc)2 | Ga(OAc)3 | Ge | As(OAc)3 | Se | BrAc | Kr | ||
RbOAc | Sr(OAc)2 | Y(OAc)3 | Zr(OAc)4 | Nb | Mo(OAc)2 | Tc | Ru(OAc)2 Ru(OAc)3 Ru(OAc)4 |
Rh2(OAc)4 | Pd(OAc)2 | AgOAc | Cd(OAc)2 | In | Sn(OAc)2 Sn(OAc)4 |
Sb(OAc)3 | Te | IAc | Xe | ||
CsOAc | Ba(OAc)2 | Hf | Ta | W | Re | Os | Ir | Pt(OAc)2 | Au | Hg2(OAc)2, Hg(OAc)2 |
TlOAc Tl(OAc)3 |
Pb(OAc)2 Pb(OAc)4 |
Bi(OAc)3 | Po | At | Rn | |||
Fr | Ra | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
La(OAc)3 | Ce(OAc)x | Pr | Nd | Pm | Sm(OAc)3 | Eu(OAc)3 | Gd(OAc)3 | Tb | Dy(OAc)3 | Ho(OAc)3 | Er | Tm | Yb(OAc)3 | Lu(OAc)3 | |||||
Ac | Th | Pa | UO2(OAc)2 | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr |