இட்டெர்பியம்(III) அசிட்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
20981-49-1 | |
ChemSpider | 146917 |
EC number | 244-137-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 167952 |
| |
பண்புகள் | |
Yb(CH3COO)3 | |
தோற்றம் | படிகம் |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இட்டெர்பியம்(III) ஆக்சைடு இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு இட்டெர்பியம்(III) கார்பனேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலூட்டீசியம்(III) அசிட்டேட்டு தூலியம்(III) அசிட்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்டெர்பியம்(III) அசிட்டேட்டு (Ytterbium(III) acetate) Yb(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடியதாகவும் நீரேற்றுகளை உருவாக்கக்கூடியதாகவும் உள்ளது.[2][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]இட்டெர்பியம் படிகங்களாக உருவாகும். தண்ணீரில் எளிதில் கரையும். இதன் நீரேற்றுகள் Yb(CH3COO)3·nH2O வடிவில் உள்ளன. இங்குள்ள n= 1, 4, 6 என்ற மதிப்புகள் கொண்டதாகும்.[2][3]
பயன்கள்
[தொகு]இட்டெர்பியம்(III) அசிட்டேட்டை சில ஒளிரும் பொருள்களை தயாரிப்பதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.[4] இதேபோல சில குறிப்பிட்ட கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் இதை வினையூக்கியாகவும் பயன்படுத்தலாம்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ytterbium(3+) acetate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
- ↑ 2.0 2.1 Справочник химика. Vol. 2 (3-е изд., испр ed.). Л.: Химия. Редкол.: Никольский Б.П. и др. 1971.
- ↑ 3.0 3.1 CRC Handbook of Chemistry and Physics (89th ed.). Taylor and Francis Group, LLC. 2008.
- ↑ Joseph K. Marsh (1943-01-01). "4. Rare-earth metal amalgams. Part III. The separation of ytterbium from its neighbours" (in en). Journal of the Chemical Society (Resumed): 8–10. doi:10.1039/JR9430000008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1943/jr/jr9430000008. பார்த்த நாள்: 2019-02-01.
- ↑ Tan, Xuefeng; Wang, Yue; Li, Jianguo; Hu, Xiaojia; Wang, Gongying. Methoxycarbonylation of Isophorondiamine Catalyzed by Ytterbium Acetate. Shiyou Huagong (Petrochemical Technology), 2012, 41 (9): 1011-1016. எஆசு:10.3969/j.issn.1000-8144.2012.09.005