உள்ளடக்கத்துக்குச் செல்

கொத்தங்குடி கோடீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொத்தங்குடி கோடீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

கும்பகோணம்-காரைக்கால் சாலையில் மாந்தைபிள்ளையார் கோயில் அடுத்து, அங்கிருந்து பிரிகின்ற கோமல் சாலையில் 2 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் கோடீசுவரர் ஆவார். இறைவி பிருகந்நாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

கோயிலின் வாயிலை அடுத்து இடது புறம் வரசித்தி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். நவக்கிரக சன்னதி மற்றும் இறைவி சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009