காட்மியம் லாக்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
காட்மியம்(2+);2-ஐதராக்சிபுரோப்பனோயேட்டு, காட்மியம் டைலாக்டேட்டு, பிசு(லாக்டேட்டோ)காட்மியம்
| |
இனங்காட்டிகள் | |
16039-55-7 | |
EC number | 240-181-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159769 |
| |
பண்புகள் | |
C 6H 10CdO 6 | |
வாய்ப்பாட்டு எடை | 290.55 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
நன்றாக கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காட்மியம் லாக்டேட்டு (Cadmium lactate) என்பது Cd(C3H5O3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காட்மியமும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]லாக்டிக் அமிலத்தில் காட்மியம் கார்பனேட்டைக் கரைத்து காட்மியம் லாக்டேட்டு தயாரிக்கலாம்.[2]
கால்சியம் ஆக்சைடின் லாக்டேட்டு, காட்மியம் சல்பேட்டு ஆகியவற்றின் கொதிக்கும் கரைசல்களைச் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.[3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]நிறமற்ற படிகங்களாக காட்மியம் லாக்டேட்டு படிகமாகிறது.[4]
நீரில் நன்றாகக் கரையும்.[5], எத்தனால் கரைசலில் கரையாது.[6] ஒரு புற்றுநோய் ஊக்கியாகவும் நஞ்சாகவும் செயல்படுகிறது.[7]
பயன்கள்
[தொகு]சுகாதாரத் துறையிலும் உணவுத் துறையில் புளிக்கும் மற்றும் சுவையூட்டும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sr, Richard J. Lewis (13 June 2008). Hazardous Chemicals Desk Reference (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-18024-2. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
- ↑ Watts, Henry (1865). A Dictionary of Chemistry (in ஆங்கிலம்). Longman, Green, Roberts & Green. p. 458. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
- ↑ Works of the Cavendish Society: Gmelin, Leopold. Hand-book of chemistry. 18 v. & index. 1848-72 (in ஆங்கிலம்). 1857. p. 489. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
- ↑ Schwartz, Mel (29 April 2002). Encyclopedia of Materials, Parts and Finishes, Second Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-1716-8. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
- ↑ Armarego, W. L. F. (7 March 2003). Purification of Laboratory Chemicals (in ஆங்கிலம்). Elsevier. p. 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-051546-5. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
- ↑ Journal - Chemical Society, London (in ஆங்கிலம்). Chemical Society (Great Britain). 1895. p. 635. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
- ↑ Toxic Substances (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1974. p. 170. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
- ↑ "Cadmium (PIM 089)". inchem.org. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.