காசாபிளாங்கா
Appearance
Casablanca
அன்ஃபா, کازابلانکا | |
---|---|
ad-Dār al-Bayḍāʼ / Casablanca | |
அடைபெயர்(கள்): காசா | |
நாடு | மொரோக்கோ |
நிர்வாக அலகு | பெரும் காசாபிளாங்கா |
முதல் குடியேற்றம் | கிபி 7ம் நூற்றாண்டு |
மறு உருவாக்கம் | 1756 |
அரசு | |
• மெயர் | முகமது சாஜித் |
பரப்பளவு | |
• மொத்தம் | 324 km2 (125 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 29,49,805 (2,004) |
நேர வலயம் | ஒசநே+0 (WET) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (WEST) |
அஞ்சல் குறியீடு | 20000-20200 |
இணையதளம் | http://www.casablanca.ma/ |
காசாபிளாங்கா மொரோக்கோ நாட்டில் உள்ள ஒரு நகரம். இது அட்லாண்டிக் பெருங்கடல் கரையோரமாக அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதுவே மொரோக்கோவின் மிகப் பெரிய நகரும் அதன் முதன்மைத் துறைமுகமும் ஆகும். மேலும் இது மொரோக்கோவின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகக் கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 29,49,805. காசாபிளாங்கா துறைமுகம் வடக்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய துறைமுகம் மற்றும் உலகின் மிகப்பெரிய செயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும்.