காந்தி ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox holiday |
{{Infobox holiday |
||
|holiday_name = காந்தி ஜெயந்தி |
|holiday_name = காந்தி ஜெயந்தி |
||
|image = |
|image = MKGandhi.jpg |
||
|type = |
|type = |
||
|longtype = |
|longtype = |
||
|image = |
|||
|caption = |
|caption = |
||
|observedby = [[இந்தியா]] |
|observedby = [[இந்தியா]] |
||
வரிசை 13: | வரிசை 12: | ||
|frequency = ஆண்டுக்கு ஒருமுறை |
|frequency = ஆண்டுக்கு ஒருமுறை |
||
}} |
}} |
||
'''காந்தி ஜெயந்தி''' (''Gandhi Jayanti'') என்பது [[இந்தியா]]வின் தேசத் தந்தையான [[மகாத்மா காந்தி]]யின் பிறந்த நாளான [[அக்டோபர் 2]]ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. [[ஐநா|ஐக்கிய நாடுகள்]] பொதுச் சபையில் [[ஜூன் 15]], [[2007]]இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "[[அனைத்துலக வன்முறையற்ற நாள்|அனைத்துலக வன்முறையற்ற நாளாக]] அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு ( |
'''காந்தி ஜெயந்தி''' (''Gandhi Jayanti'') என்பது [[இந்தியா]]வின் தேசத் தந்தையான [[மகாத்மா காந்தி]]யின் பிறந்த நாளான [[அக்டோபர் 2]]ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. [[ஐநா|ஐக்கிய நாடுகள்]] பொதுச் சபையில் [[ஜூன் 15]], [[2007]]இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "[[அனைத்துலக வன்முறையற்ற நாள்|அனைத்துலக வன்முறையற்ற நாளாக]] அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அனுசரிக்கப்பட்டு) வருகிறது.<ref>{{cite news | first=Nilova| last=Chaudhury| url=http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=54580f5e-15a0-4aaf-baa3-8f403b5688fa&&Headline=October+2+is+Int'l+Non-Violence+Day| title=October 2 is global non-violence day| work=hindustantimes.com|publisher=Hindustan Times| date=[[ஜூன் 15]] 2007| accessdate=2007-06-15}}</ref> |
||
== நூற்பு வேள்வி== |
== நூற்பு வேள்வி== |
17:38, 1 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்
காந்தி ஜெயந்தி | |
---|---|
கடைபிடிப்போர் | இந்தியா |
முக்கியத்துவம் | இந்திய விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தியின் பிறந்த நாள் |
அனுசரிப்புகள் | வரலாற்று கொண்டாட்டங்கள் |
நாள் | 2 அக்டோபர் |
நிகழ்வு | ஆண்டுக்கு ஒருமுறை |
தொடர்புடையன | அனைத்துலக வன்முறையற்ற நாள் குடியரசு நாள் இந்தியாவின் விடுதலை நாள் |
காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அனுசரிக்கப்பட்டு) வருகிறது.[1]
நூற்பு வேள்வி
காந்தி ஜெயந்தி: 24 மணி நேர நூற்பு வேள்வி காந்தியடிகள் தமது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், தலைவர்கள் பலர் வற்புறத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. [2] [3]
1969 அக்டோபர் 2 அன்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற காந்திஜி நூற்றாண்டு விழா நூற்பு வேள்வி -ரா. கிருஷ்ணசாமி நாயுடு- <--பங்குபெற்ற நிகழ்வு.
மேற்கோள்கள்
- ↑ Chaudhury, Nilova (ஜூன் 15 2007). "October 2 is global non-violence day". hindustantimes.com (Hindustan Times). http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=54580f5e-15a0-4aaf-baa3-8f403b5688fa&&Headline=October+2+is+Int'l+Non-Violence+Day. பார்த்த நாள்: 2007-06-15.
- ↑ தினமணி
- ↑ தினமணி