உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தி ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''காந்தி ஜெயந்தி''' (''Gandhi Jayanti'') என்பது [[இந்தியா]]வின் தேசத் தந்தையான [[மகாத்மா காந்தி]]யின் பிறந்த நாளான [[அக்டோபர் 2]]ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. [[ஐநா|ஐக்கிய நாடுகள்]] பொதுச் சபையில் [[ஜூன் 15]], [[2007]]இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "[[அனைத்துலக வன்முறையற்ற நாள்|அனைத்துலக வன்முறையற்ற நாளாக]] அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அநுசரிக்கப்பட்டு) வருகிறது<ref>{{cite news | first=Nilova| last=Chaudhury| url=http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=54580f5e-15a0-4aaf-baa3-8f403b5688fa&&Headline=October+2+is+Int'l+Non-Violence+Day| title=October 2 is global non-violence day| work=hindustantimes.com|publisher=Hindustan Times| date=[[ஜூன் 15]] 2007| accessdate=2007-06-15}}</ref>.

== நூற்பு வேள்வி==
== நூற்பு வேள்வி==

00:46, 9 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அநுசரிக்கப்பட்டு) வருகிறது[1].

நூற்பு வேள்வி

காந்தி ஜயந்தி: 24 மணி நேர நூற்பு வேள்வி காந்தியடிகள் தமது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், தலைவர்கள் பலர் வற்புறத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. [2] [3]

திரு ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பயன்படுத்திய பெட்டிராட்டை

1969 அக்டோபர் 2 அன்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற காந்திஜி நூற்றாண்டு விழா நூற்பு வேள்வி -ரா. கிருஷ்ணசாமி நாயுடு- <--பங்குபெற்ற நிகழ்வு.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்