செந்நீர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செந்நீர்(பெ)
- உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப் பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப் பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் அரத்தம், இரத்தம், குருதி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - blood
-
செந்நீரில் வாத்து
-
இரத்த அணுக்கள்
-
இரத்தக் கூறுகள்