உந்து
Appearance
பொருள்
- ( வி) உந்து
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- push out, thrust forward
- cast away
- shoot, shy, discharge, as an arrow; fling, as a spear
- drive, as a chariot
- dispatch, send
- produce, cause to appear
- thrum, as a string of the veena
- turn in a lathe; to rub, as two sticks together till they ignite
- toss, as dice
- rise, flow, as water; to swell, as the sea
- grow, enlarge, as wisdom
- go, move along
- crawl; trudge
- cease
- be united
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- 'உந்தினேன் உனை; நான் உளெனே!' எனும் (கம்பராமாயணம்)
பொருள்
- ( பெ) உந்து
- ஊர்தி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பேருந்து (bus)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->