साहित्य
Appearance
சமசுகிருதம்
[தொகு](கோப்பு) - ஒலிப்புதவி: --ஸாஹித்1ய
பொருள்
[தொகு]- साहित्य, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், அறிந்த வரலாறு, சமூகத்திலிருந்த பழக்க வழக்கங்கள், கலை, ஆச்சாரம் ஆகியவைகளைப்பற்றி வருங்காலத் தலைமுறையினருக்காகப் பேச்சு/புழக்கத்திலிருக்கும் மொழி நடையிலிருந்து விலகி, கலைநயம்/அறிவுக்கூர்மையைச் சார்ந்து, செய்யுள்/கவிதை நடையில் அந்தந்த மொழியியல்புகள் மற்றும் இலக்கணத்திற்குட்பட்டு புலவர்கள்/கவிஞர்களால் இயற்றப்படும் நூல்கள்...புலவர்கள்/கவிஞர்களின் வளமானக் கற்பனையில் உருவாகும் இலக்கிய வகைகளுமுண்டு..