உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டான் வொர்திங்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டான் வொர்திங்டோன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்டான் வர்திங்டன்
பட்டப்பெயர்ஸ்டான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 453
ஓட்டங்கள் 321 19221
மட்டையாட்ட சராசரி 29.18 29.07
100கள்/50கள் 1/1 31/94
அதியுயர் ஓட்டம் 128 238*
வீசிய பந்துகள் 633 49020
வீழ்த்தல்கள் 8 682
பந்துவீச்சு சராசரி 39.50 29.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 16
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 2/19 8/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/- 339/-
மூலம்: [1], ஏப்ரல் 19 2010

ஸ்டான் வொர்திங்டோன் (Stan Worthington, பிறப்பு: ஆகத்து 21 1905, இறப்பு: ஆகத்து 31 1973), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 453 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 - 1937 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.