உள்ளடக்கத்துக்குச் செல்

யுசர்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுசர்கரே
வோசர்கரே
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 24-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1 முதல் 5 ஆண்டுகள் [note 1], எகிப்தின் ஆறாம் வம்சம்
முன்னவர்தேத்தி
பின்னவர்முதலாம் பெப்பி
தந்தைதேத்தி
தாய்குயித்

யுசர்கரே (Userkare) பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஆறாம் வம்சத்தின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 24-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1 முதல் 5 ஆண்டுகள் ஆண்டார்.[12] எகிப்தை ஆண்ட அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் யுசர்கரேவின் பெயர் கொண்ட குறுங்கல்வெட்டு உள்ளது.[13] மேலும் இவரது பெயர் துரின் மன்னர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள்து. தெற்கு சக்காரா கல்லிலும் மன்னர் யுசர்கரேவின் பெயர் குறிப்பிட்டுள்ளது. இவர் குறுகிய காலத்தில் இறந்து போனதால், இவரது மம்மியை, தெற்கு சக்காரா நகரத்தில் இவரது மகன் முதலாம் பெப்பி எழுப்பிய கல்லறைப் பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பின் எகிப்தை இவரது மகன் முதலாம் பெப்பி ஆட்சி செய்தார். யுசர்கரே என்பதற்கு எகிப்தியக் கடவுள் இராவின் அருளைப் பெற்றவர் என்பது பொருளாகும்.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Proposed dates for Userkare's reign: c. 2408–2404 BC,[1] 2358–2354 BC,[2] 2337–2335 BC,[3] 2323–2321 BC,[4] 2312–2310 BC,[5] 2291–2289 BC,[6][7] 2279–2276 BC,[8] 2270–2265 BC.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hayes 1978, ப. 58.
  2. Altenmüller 2001, ப. 602.
  3. Strudwick 2005, ப. xxx.
  4. Malek 2000, ப. 104.
  5. von Beckerath 1999, ப. 283.
  6. Arnold 1999.
  7. Allen et al. 1999, ப. xx.
  8. Hornung 2012, ப. 491.
  9. Dodson & Hilton 2004, ப. 288.
  10. Allen et al. 1999, ப. 10.
  11. Baud & Dobrev 1995, ப. 59, footnote 92.
  12. Userkare
  13. von Beckerath 1999, ப. 62–63, king no. 2.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Userkare
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் எகிப்திய மன்னர்
எகிப்தின் ஆறாம் வம்சம்
பின்னர்