உள்ளடக்கத்துக்குச் செல்

மக்காச்சோள ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு மக்காச்சோள ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுக்குரிய தரவு மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியைக் கொண்டுள்ளது. இங்கு முதன்மையான 20 நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  ஐக்கிய அமெரிக்கா 10,236
2  பிரேசில் 5,357
3  அர்கெந்தீனா 4,846
4  உக்ரைன் 3,888
5  பிரான்சு 2,311
6  அங்கேரி 1,241
7  இந்தியா 1,079
8  உருமேனியா 644
9  செர்பியா 617
10  உருசியா 539
11  பரகுவை 528
12  செருமனி 401
13  தென்னாப்பிரிக்கா 380
14  சிலி 301
15  கனடா 299
16  சாம்பியா 291
17  போலந்து 271
18  மெக்சிக்கோ 237
19  பல்கேரியா 230
20  நெதர்லாந்து 222

உசாத்துணை

[தொகு]