பேச்சு:திலீபன்
Untitled
[தொகு]கீழே முதல் பந்தி ஒரு கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையை தொடக்கியவரின் கருத்து வேண்டப்படுகின்றது.
மாற்று அறிமுக பந்தி
[தொகு]பார்த்தீபன் இராசையா (19??-1987; ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்துவர். இந்திய படைகளிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறிதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இறக்க இந்திய அரசு விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணவுத்துக்கும் இடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
--Natkeeran 17:17, 8 செப்டெம்பர் 2006 (UTC)
இருந்த அறிமுக பந்தி
[தொகு]லெப்டினன் கேணல் திலீபன் (லெப்டினென் அல்ல, லெப்டினன்) - தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிகவும் சிறப்பம்சமாக விளங்கியவரும் தனது தொடக்க காலங்களின் ஆயுதம் ஏந்திப்போராடி பின்னர் காந்தி வழியியினைப் பின்பற்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை நீத்தவர்.