உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிட்டோரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிட்டோரியா
View from the Union Buildings.
View from the Union Buildings.
அலுவல் சின்னம் பிரிட்டோரியா
சின்னம்
குறிக்கோளுரை: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence)
நாடு தென்னாப்பிரிக்கா
மாகாணம்கோட்டெங்
மாநகரம்ஷ்வானே நகரம் (City of Tshwane)
தோற்றம்1855
பரப்பளவு
 • மொத்தம்1,644 km2 (635 sq mi)
ஏற்றம்
1,271 m (4,170 ft)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்23,45,908
 • அடர்த்தி856/km2 (2,220/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (தெ.நி.நே)
இடக் குறியீடு012
The Union Buildings, seat of South Africa's government.

பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.