தங்குதன் ஈராக்சைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தங்குதன் ஈராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12036-22-5 | |
EC number | 234-832-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82850 |
| |
பண்புகள் | |
WO2 | |
வாய்ப்பாட்டு எடை | 215.839 கி/மோல் |
தோற்றம் | வெண்கல நிற திண்மம் |
அடர்த்தி | 10.8 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,700 °C (3,090 °F; 1,970 K) சிதைவடைகிறது |
மிகக்குறைவு | |
5.7×10−5 cm3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | உருதிரிந்த உரூத்தைல், (ஒற்ரைச்சரிவு), mP12, Space group P21/c, No 14 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தங்குதன் இருசல்பைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | குரோமியம்(IV) ஆக்சைடு மாலிப்டினம்(IV) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்குதன் ஈராக்சைடு (Tungsten dioxide) என்பது WO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்கலம் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இது ஒற்றைச் சரிவில் படிகமாகிறது[1]. உருத்திரிந்த எண்முக WO6 மையங்களுடன் மாற்று குறுகிய W–W பிணைப்புகள் (248 பைகோ மீட்டர்|பை.மீ) அமைந்துள்ள உரூத்தைல் போன்ற அமைப்பு அம்சங்களுடனான அமைப்பை பெற்றுள்ளது.[1] ஒவ்வொரு தங்குதன் மையமும் d2 வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் இச்சேர்மம் உயர் மின்கடத்துகைத் திறன் பெற்றுள்ளது.
900° செல்சியசு வெப்பநிலையில் WO3 சேர்மத்துடன் தங்குதன் பொடியைச் சேர்த்து 40 மணி நேர ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் தங்குதன் ஈராக்சைடைத் தயாரிக்கமுடியும். இவ்வினையில் கலப்பு இணைதிறன் சேர்மமான W18O49 பகுதியாக ஒடுக்கப்படுகிறது.
- 2 WO3 + W → 3 WO2
மாலிப்டினம் வரிசைச் சேர்மமான MoO2 இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது. வேதியியல் போக்குவரத்து நுணுக்கத்தில் அயோடினைப் பயன்படுத்தி ஒற்றைப் படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன. WO2 சேர்மத்தை அயோடின் ஆவியாகும் வரிசைச் சேர்மமாகச் செலுத்துகிறது[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Wells 5th
- ↑ Conroy, L. E.; Ben-Dor, L. (1995), "Molybdenum(IV) Oxide and Tungsten(IV) Oxides Single-Crystals", Inorg. Synth., Inorganic Syntheses, 30: 105–07, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132616.ch21, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-30508-1
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)