உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் ஆலப்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
மார் ஜார்ஜ் ஆலப்பட்டு
திருச்சூர் பேராயர், Assistant at the Pontifical Throne
மறைமாநிலம்கேரளம்
மறைமாவட்டம்திருச்சூர் சிரிய மலபார் கத்தோலிக்க உயர் மறைமாவட்டம்
ஆட்சி பீடம்திருச்சூர்
ஆட்சி முடிவு4 சூன் 1970
முன்னிருந்தவர்மார் பிரான்சிஸ் வாழப்பில்லி
பின்வந்தவர்மார் சோசப் குண்டுகுளம்
பிற பதவிகள்இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், சபை தந்தை
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு17 டிசம்பர் 1927
ஆயர்நிலை திருப்பொழிவு1 மே 1944
பிற தகவல்கள்
பிறப்பு(1900-02-11)11 பெப்ரவரி 1900
கரஞ்சிரா, திருச்சூர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய கேரளம், இந்தியா)
இறப்பு6 நவம்பர் 1973(1973-11-06) (அகவை 73)
கல்லறைதூய லூர்து அன்னை உயர்மறைமாவட்ட பேராலயம், திருச்சூர்
குடியுரிமைஇந்தியன்
சமயம்சிரிய மலபார் கத்தோலிக்க திருச்சபை
படித்த இடம்தூய தாமஸ் கல்லூரி, திருச்சூர், மக்களுக்கு நற்செய்தி பறக்கும் சபை, டெட்ராய்ட் மெர்சி பல்கலைக்கழகம்

மார் ஜார்ஜ் ஆலப்பட்டு (Mar George Alapatt; மலையாளம்: ജോർജ് ആലപ്പാട്ട് , 11 பிப்ரவரி 1900 - 6 நவம்பர் 1973) திருச்சூர் சிரிய-மலபார் கத்தோலிக்க பேராயத்தின் நான்காவது ஆயராவார். 1 மே 1944 முதல் 4 சூன் 1970 வரை இவர் ஆயராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆலப்பட்டு 1900 பிப்ரவரி 11 அன்று திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கரஞ்சிராவில் பிறந்தார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் (1962-1965) நான்கு அமர்வுகளிலும் கலந்து கொண்டார். நவம்பர் 6, 1973 இல் தூக்கத்தில் இறந்தார் [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former Bishops". Trichur Archdiocese. Archived from the original on 12 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-08-12.