உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லுப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லுப்பள்ளி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள கோட்டை இரயில் நிலையம் அருகில் இம்மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி பொ.ஊ. 734 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 116 ஆம் ஆண்டு) கட்டப்பட்டது. இதற்கான கல்வெட்டு பள்ளியின் வெளியே பதிக்கப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ் இணைய கல்வியகத்தில் கல்லுப்பள்ளியின் புகைப்படம்". http://www.tamilvu.org/. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2019. {{cite web}}: External link in |publisher= (help)