உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு
Appearance
உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அல்லது மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control -LAC), இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையே அமைந்த செயலூக்கும் கொண்ட எல்லைக்கோடாகும். 4057 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கட்டுப்பாட்டுக் கோடு இந்தியாவின் ஐந்து மாநிலங்களைக் கடக்கிறது. அவை: மேற்கில் லடாக், நடுவில் உத்தரகாண்ட் மற்றும் இமாசலப் பிரதேசம், கிழக்கில் சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகும்.[1] இந்திய சீனப் போருக்குப் பின்னர், இருநாடுகளின் எல்லையாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு விளங்குகிறது.
அக்டோபர் 2013-இல் இந்திய-சீன நாடுகள், எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகில் இரு நாட்டு இராணுவப்படைகளும் ரோந்து சுற்றி வர உடன்படிக்கை செய்து கொண்டன.[2]
இதனையும் காண்க
[தொகு]- அக்சாய் சின்
- சியாச்சின் பனியாறு
- கட்டுப்பாட்டு கோடு
- இந்திய சீனப் போர்
- தவுலத் பெக் ஓல்டி
- துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை
- சியோக் ஆறு
- கல்வான் நதி
- பாங்காங் ஏரி
- திஸ்கித்
- துர்புக்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Another Chinese intrusion in Sikkim", OneIndia, Thursday, June 19 2008. Link: http://news.oneindia.in/2008/06/19/another-chinese-intrusion-in-sikkim.html பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் Accessed: 2008-06-19.
- ↑ Reuters. China, India sign deal aimed at soothing Himalayan tension பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- Why China is playing hardball in Arunachal by Venkatesan Vembu, Daily News & Analysis, 13 May 2007
- Two maps of Kashmir: maps showing the Indian and Pakistani positions on the border.
- கட்டுப்பாட்டு எல்லைக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாட்டு கோடு என்றால் என்ன?