இரும்பு(II) அயோடைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-86-0 | |
ChemSpider | 74200 |
EC number | 232-031-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82220 |
| |
பண்புகள் | |
FeI2 | |
வாய்ப்பாட்டு எடை | 309.65 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நிறத்திலிருந்து அரை வெண்மை வரை நிறமுடைய தூள் |
அடர்த்தி | 5.315 கி/செமீ3 |
உருகுநிலை | 587 °C (1,089 °F; 860 K) |
கொதிநிலை | 827 °C (1,521 °F; 1,100 K) |
கரையக்கூடியது | |
+13,600·10−6 செமீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(II) அயோடைடு (Iron(II) iodide) என்பது FeI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.[1] கனிம வினைகளில் இச்சேர்மம் வினையூக்கியாகப் பயன்படுகிறது.
வேதி வினைகள்
[தொகு]டெட்ராஐதரேட் இரும்பு (II) ஆனது வெப்பத்தால் சிதைவுறும் போது இரும்பு(II) ஐதராக்சைடு-அயோடைடு, ஐதரசன் அயோடைடு மற்றும் நீர் ஆகியவற்றைத் தருகிறது:
- FeI2•4H2O → Fe(OH)I + HI + 3 H2O
இந்த வினையானது 100 ° செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமாக வெப்பப்படுத்தும் போது நிகழ்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ University of Akron Chemical Database பரணிடப்பட்டது 2012-12-12 at Archive.today