இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
குடிமைப்பட்ட கால இந்தியா | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||
|
||||||||||||||
|
||||||||||||||
1947 இந்தியப் பிரிவினைக்கு முன்னர், இந்தியாவில் மொத்தம் 562 இந்திய மன்னராட்சி அரசுகள் (Princely States) அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன. இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. [1][2][3][4]
வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
[தொகு]பிரித்தானிய இந்தியாவில் 562 சுதேச சமஸ்தானங்களில் 119 சமஸ்தானங்களின் மன்னர்களுக்கு மட்டுமே பிரித்தானிய அரசினர் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை வழங்கினர். சுதேச சமஸ்தான மன்னர்கள் ஆளும் நிலப்பரப்பு, ஆண்டு வருமானம், செலுத்தும் திறை மற்றும் மக்கள் தொகை பொறுத்து, வணக்கத்திற்காக வெடிக்க வைக்கும் துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை 9 முதல் 21 வரை இருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், சிக்கிம் தவிர்த்த பிற அனைத்து சுதேச சமஸ்தானங்கள் இந்தியா, பாக்கித்தான் மற்றும் பர்மாவில் இணைந்தது.
சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்:[5]
பெரிய மன்னராட்சி அரசுகள்
[தொகு]அரசு | பிரித்தானியப் பிரதிநிதி | இன்று இணைந்திருப்பது | கடைசி அல்லது இன்றைய ஆட்சியாளர் |
---|---|---|---|
ஐதராபாத் நிசாம் | தனி மன்னராட்சி | இந்தியா தெலுங்கானா, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், கருநாடகம், இந்தியா |
ஒஸ்மான் அலிகான், ஏழாம் அசப்ஜா |
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் | தனி மன்னராட்சி | இந்தியா சம்மு காசுமீர், இந்தியா; பாக்கித்தான் |
குலாப் சிங், ஹரி சிங், கரண் சிங் |
மைசூர் | தனி மன்னராட்சி | இந்தியா கருநாடகம், இந்தியா |
ஜெயசாமராஜா உடையார் |
சிக்கிம் இராச்சியம் | தனி மன்னராட்சி | இந்தியா சிக்கிம் இராச்சியம் |
சோக்யால் வாங்சுக் நம்கியால் |
திருவிதாங்கூர் திருவிதாங்கூர் | தனி மன்னராட்சி | இந்தியா தென் கேரளம், மற்றும் வட்டங்கள் (கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா |
சித்திரைத் திருநாள் பாலராம வர்மா, திருவாங்கூர் மகாராஜா |
பரோடா அரசு | தனி மன்னராட்சி | இந்தியா காதி பரோடா, அம்ரேலி, நவ்சாரி (குசராத்து) |
கெயிக்வாட் மகாராஜா |
சிறிய மன்னராட்சி அரசுகள்
[தொகு]சென்னை மாகாணத்தின் மன்னராட்சி அரசுகள்
[தொகு]- மைசூர் அரசு
- திருவிதாங்கூர்
- கொச்சி இராச்சியம்
- புதுக்கோட்டை சமஸ்தானம்
- பங்கனப்பள்ளி சமஸ்தானம்
- சந்தூர் சமஸ்தானம்
இமயமலைப் பகுதி மன்னராட்சி அரசுகள்
[தொகு]பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் & வடமேற்கு எல்லை மன்னராட்சி அரசுகள்
[தொகு]- பகவல்பூர் இராச்சியம்
- பரீத்கோட் இராச்சியம்
- கயர்பூர் சமஸ்தானம்
- ஜிந்த் சமஸ்தானம்
- பட்டியாலா இராச்சியம்
- பட்டோடி அரசு
- நாபா சமஸ்தானம்
- கபூர்தலா சமஸ்தானம்
- பிலாஸ்பூர் சமஸ்தானம்
- சுகேத் சமஸ்தானம்
- மண்டி சமஸ்தானம்
- சம்பா சமஸ்தானம்
- மாலேர் கோட்லா சமஸ்தானம்
- லோகாரு சமஸ்தானம்
- கல்சியா சமஸ்தானம்
- சுவாத் இராச்சியம்
- பகவல்பூர் இராச்சியம்
- கலட் கானரசு
- சித்ரால் சமஸ்தானம்
- அம்பு இராச்சியம் (Amb State)
- தீர் அரசு (State of Dir)
- புல்ரா அரசு (Phulra princely state)
ராஜஸ்தான் மன்னராட்சி அரசுகள்
[தொகு]- அல்வார் சமஸ்தானம்
- உதய்பூர் இராச்சியம்
- பிகானேர் இராச்சியம்
- பான்ஸ்வாரா சமஸ்தானம்
- பரத்பூர் சமஸ்தானம்
- பூந்தி சமஸ்தானம்
- தோல்பூர் சமஸ்தானம்
- துங்கர்பூர் சமஸ்தானம்
- ஜெய்பூர் இராச்சியம்
- ஜெய்சல்மேர் சமஸ்தானம்
- உதய்பூர் இராச்சியம்
- பிகானேர் இராச்சியம்
- ஜோத்பூர் சமஸ்தானம்
- ஜாலவர் சமஸ்தானம்
- கரௌலி சமஸ்தானம்
- கிசன்கர் சமஸ்தானம்
- கோட்டா சமஸ்தானம்
- பிரதாப்கர் சமஸ்தானம்
- ஷாபுரா இராச்சியம்
- சிரோகி இராச்சியம்
- டோங்க் இராச்சியம்
குஜராத் மன்னராட்சி அரசுகள்
[தொகு]- பரோடா அரசு
- பவநகர் அரசு
- ஜுனாகத் அரசு
- மோர்வி இராச்சியம்
- நவநகர் இராச்சியம்
- போர்பந்தர் இராச்சியம்
- கொண்டல் இராச்சியம்
- தாரங்கதாரா இராச்சியம்
- வாத்வான் இராச்சியம்
- ஜாப்ராபாத் இராச்சியம்
- இராஜ்கோட் இராச்சியம்
- ராஜ்பிப்லா இராச்சியம்
- கட்ச் இராச்சியம்
- தரம்பூர் இராச்சியம்
- பன்சடா இராச்சியம்
- சச்சின் இராச்சியம்
- பண்டுவ மனவதர் இராச்சியம்
- சோட்டா உதய்பூர் இராச்சியம்
- பாலன்பூர் சமஸ்தானம்
- காம்பே சமஸ்தானம்
- ரதன்பூர் சமஸ்தானம்
- வான்கனேர் சமஸ்தானம்
- பாலிதானா சமஸ்தானம்
- லிம்ப்டி சமஸ்தானம்
- துரோல் சமஸ்தானம்
- பாலசினோர் சமஸ்தானம்
- லூனாவாடா சமஸ்தானம்
- சந்த் சமஸ்தானம்
- பாரியா சமஸ்தானம்
- சஞ்செலி சமஸ்தானம்
- பஜனா அரசு (Bajana)
- பக்ரோல்-போரு அரசு (Bakrol-Boru)
- தங்க் அரசு (Dang District, India)
- தண்டா அரசு (Danta state)
- தேவ்னி மோரி அரசு (Devni Mori)
- ஹடால், சடலசனா, மெஹசனா அரசு (Hadol,Satalasana,Mehasana)
- ஜாவ்ஹர் அரசு (Jawhar)
- லக்தார் அரசு (Lakhtar state)
- மல்லிய அரசு (Maliya)
- மியாகாம் அரசு (Miyagam State)
- மூலி அரசு (Muli, Gujarat)
- பாண்டு மேவா அரசு (Pandu mewas)
- படான் அரசு
- போசினா அரசு (Poshina)
- அம்பிலியாரா அரசு (Ambliara State)
- சங்கேத மேவாசி அரசு (Sankheda Mehvassi)
- சுர்கானா அரசு (Surgana)
- தாராட் அரசு (Tharad)
- வனோத் அரசு (Vanod)
- வித்தல்கர் அரசு (Vithalgar)
மத்திய மேற்கு இந்திய மன்னராட்சி அரசுகள்
[தொகு]- இதர் சமஸ்தானம்
- தாண்டே அரசு (Danta State)
- விஜயநகர சமஸ்தானம்
- மால்பூர் அரசு (Malpur State)
- மன்சா அரசு (Mansa State)
- மோகன்பூர் அரசு (Mohanpur State)
- அம்பிலியரா அரசு (Ambliara State)
- கோட்சார் அரசு (Ghodasar State)
- இலோல் அரசு (Ilol State)
- காடோசன் அரசு (Katosan State)
- கதல் அரசு (Khadal State)
- பேதாப்பூர் அரசு (Pethapur State)
- புண்டரா அரசு (Punadra State)
- ரானாசன் அரசு (Ranasan State)
- வர்சோரா அரசு (Varsora State)
- டாபா அரசு (Dabha State)
- டாதால்லியா அரசு (Dadhalia State)
- மகோரி அரசு (Magori State)
- ரூபல் அரசு (Rupal State)
- சதம்பா அரசு (Sathamba State)
- சுதஸ்னா அரசு (Sudasna State)
- வாஸ்னா அரசு (Vasna State)
மத்திய இந்தியா மன்னராட்சி அரசுகள்
[தொகு]- குவாலியர் அரசு
- இந்தூர் அரசு
- போபால் இராச்சியம்
- ரேவா சமஸ்தானம்
- ஓர்ச்சா சமஸ்தானம்
- ததியா இராச்சியம்
- பன்னா இராச்சியம்
- தார் சமஸ்தானம்
- ரத்லம் இராச்சியம்
- சீதாமௌ இராச்சியம்
- ராம்பூர் சமஸ்தானம்
- தேவாஸ் சமஸ்தானம்
- ஜாவ்ரா சமஸ்தானம்
- அஜய்கர் சமஸ்தானம்
- அலிராஜ்பூர் சமஸ்தானம்
- பாவனி சமஸ்தானம்
- பர்வானி சமஸ்தானம்
- பிஜாவர் சமஸ்தானம்
- சர்க்காரி சமஸ்தானம்
- சத்தர்பூர் சமஸ்தானம்
- ஜாபூவா சமஸ்தானம்
- நரசிங்கர் சமஸ்தானம்
- ராஜ்கர் சமஸ்தானம்
- சைலானா சமஸ்தானம்
- சம்தர் சமஸ்தானம்
- பரோண்டா சமஸ்தானம்
- கில்ச்சிபூர் சமஸ்தானம்
- நாகோட் சமஸ்தானம்
- மைகார் சமஸ்தானம்
- அனுந்த் அரசு
- அலிபுரா அரசு (Alipura State
- பங்க-பஹாரி அரசு (Banka-Pahari)
- பசோதா அரசு (Basoda State)
- பாய்சுந்தா அரசு (Bhaisunda)
- பிஜ்னா அரசு (Bijna)
- பில்ஹேரி அரசு (Bilheri)
- சிர்கான் அரசு (Chirgaon)
- துர்வாய் அரசு (Dhurwai)
- கௌரிகர் அரசு (Gaurihar State)
- ஜசோ அரசு (Jaso State)
- ஜோபாத் அரசு (Jobat State)
- காம்டா-ரஜௌலா அரசு (Kamta-Rajaula)
- கன்னியதான் அரசு (Khaniadhana State)
- கோத்தி அரசு (Kothi State)
- குர்வாய் அரசு (Kurwai State)
- மக்ராய் அரசு (Makrai State)
- முகமத்கர் அரசு (Muhammadgarh State)
- பாரா அரசு (Pahra)
- பல்தேவ் அரசு (Paldeo)
- பதரி அரசு (Pathari State)
- பிப்பலோத அரசு (Piploda State)
- சொஹாவால் அரசு (Sohawal State)
- தாரோன் அரசு (Taraon)
- தோரி பாதேபூர் அரசு (Tori Fatehpur)
மகாராட்டிரா பகுதி இந்திய மன்னராட்சி அரசுகள்
[தொகு]- கோல்ஹாப்பூர் அரசு
- ஜஞ்சிரா இராச்சியம்
- ஜவ்கார் சமஸ்தானம்
- அக்கல்கோட் அரசு
- சாங்கிலி சமஸ்தானம்
- போர் சமஸ்தானம்
- முதோல் சமஸ்தானம்
- சாவந்த்வாடி சமஸ்தானம்
- அவுந்து சமஸ்தானம்
- ஜம்கண்டி சமஸ்தானம்
- ஜத் சமஸ்தானம்
- மூத்த குருந்தவாட் சமஸ்தானம்
- இளைய குருந்தவாட் சமஸ்தானம்
- மூத்த மிராஜ் சமஸ்தானம்
- இளைய மிராஜ் சமஸ்தானம்
- நிம்சோத் சமஸ்தானம்
- பால்தன் சமஸ்தானம்
- சவானூர் சமஸ்தானம்
கிழக்கு-வடகிழக்கு இந்திய மன்னராட்சி அரசுகள்
[தொகு]- மணிப்பூர் இராச்சியம்
- திரிபுரா இராச்சியம்
- கூச் பெகர் சமஸ்தானம்
- ஆத்கர் அரசு (Athgarh State)
- ஆத்மாலிக் அரசு (Athmallik State)
- பாம்ரா அரசு (Bamra State)
- பாரம்பா அரசு (Baramba State)
- பவுத் அரசு (Baudh State)
- பொனாய் அரசு (Bonai State)
- தாசப்பல்லா அரசு (Daspalla State)
- டேங்கானாள் அரசு (DhenkanalState)
- கங்க்பூர் அரசு (Gangpur State)
- இந்தோல் அரசு (Hindol State)
- கேந்துஜர் அரசு (Keonjhar State)
- கந்தபரா அரசு (Khandpara State)
- கர்சவான் அரசு (Kharsawan State)
- நரசிங்பூர் அரசு (Narsinghpur State)
- நயாகர் அரசு (Nayagarh State)
- நீள்கிரி அரசு (Nilgiri State)
- பால லஹரா அரசு (Pal Lahara State)
- ராய்ரக்கோல் அரசு (Rairakhol State)
- ரண்பூர் அரசு (Ranpur State)
- சரைக்கேலா அரசு (Saraikela State)
- தல்சேர் அரசு (Talcher State)
- டிகிரியா அரசு (Tigiria State)
ஒடிசா, சத்திஸ்கர் பகுதி மன்னராட்சி அரசுகள்
[தொகு]- பாட்னா சமஸ்தானம்
- களஹண்டி சமஸ்தானம் (Kalahandi State)- (Karond)
- சோன்பூர் சமஸ்தானம்
- மயூர்பஞ்ச் சமஸ்தானம்
- பஸ்தர் அரசு (Bastar State)
- சாங்பாகர் அரசு (Changbhakar State)
- சுகைகாதன் அரசு (Chhuikhadan State)
- ஜஷ்பூர் அரசு (Jashpur State)
- கங்கேர் அரசு (Kanker State)
- கவார்தா அரசு (Kawardha State)
- கைரகார் அரசு (Khairagarh State)
- கொரியா அரசு (Koriya State)- (Korea)
- நந்தகோன் அரசு (Nandgaon State)
- ராய்கர் அரசு (Raigarh State)
- சக்தி அரசு (Sakti State)
- சாரங்கர் அரசு (Sarangarh State)
- சுர்குஜா அரசு (Surguja State)
பிரித்தானிய இந்தியாவின் நேரடி ஆட்சியில் இணைக்கப்பட்ட மன்னராட்சி அரசுகள்
[தொகு]டல்ஹவுசி பிரபு அறிவித்த ஆண் வாரிசு இல்லா இராச்சியங்களை அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியாவின் இந்திய ஆட்சியில் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளின் பட்டியல்[6]:
- சதாரா அரசு - 1848
- சீக்கியப் பேரரசு - 1849
- ஜான்சி இராச்சியம் - 1853
- நாக்பூர் அரசு - 1854
- தஞ்சாவூர் மராத்திய அரசு - 1855
- அயோத்தி இராச்சியம் - 1859
- அங்குல் (அனுகோள்) அரசு - (Angul State-1848)
- ஆற்காடு அரசு - 1855
- பண்டா இராச்சியம் - 1858
- குடகு இராச்சியம் - (1834)
- சம்பல்பூர் சமஸ்தானம், 1849
- குல்லர் அரசு (Guler State-1813)
- ஜெயந்தியா இராச்சியம் (Jaintia State_1835)
- ஜெய்த்பூர் இராச்சியம் (Jaitpur State_1849)
- ஜலாவுன் இராச்சியம் (Jalaun State_1840)
- ஜஸ்வான் இராச்சியம் - 1849)
- கச்சாரி அரசு (Kachari State-1830)
- காங்கிரா அரசு (Kangra State-1846)
- கண்ணனூர் இராச்சியம் (Kannanur State-1819)
- கிட்டூர் இராச்சியம் - (Kittur State-1824)
- கொலபா அரசு (Kolaba State-1840)
- கோழிக்கோடு அரசு (Kozhikode State-1806)
- குல்லூ அரசு (Kullu State-1846)
- கர்னூல் அரசு (Kurnool State-1839)
- குட்லேகர் அரசு (Kutlehar State-1825)
- மக்கரை அரசு (Makrai State-1890 - 1893)
- நர்குண்டு அரசு (Nargund State-1858)
- ராம்கர் அரசு (Ramgarh State-1858)
- சூரத் அரசு (Surat State-1842)
- சிபா அரசு
- துளசிப்பூர் அரசு (1859)
- உதய்ப்பூர் இராச்சியம், (சத்தீஸ்கர்) (1860)
- ஷாகர் இராச்சியம் (Shahgarh), 1857
- பன்பூர் இராச்சியம் (Banpur), 1857[7]
இதனையும் காண்க
[தொகு]- சுதேச சமஸ்தானம்
- வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
- இந்தியாவில் கம்பெனி ஆட்சி
- துணைப்படைத் திட்டம்
- பஞ்சாப் அரசுகள் முகமை
- இராஜபுதனம் முகமை
- கத்தியவார் முகமை
- சூரத் முகமை
- ரேவா கந்தா முகமை
- மகி கந்தா முகமை
- மால்வா முகமை
- புந்தேல்கண்ட் முகமை
- கிழக்கிந்திய முகமை
- தக்காண முகமை
- பரோடா மற்றும் குஜராத் முகமை
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [WorldStatesmen - India Princely States K-Z
- ↑ http://www.thefreedictionary.com/Princely+state
- ↑ http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
- ↑ Administrative Divisions of India from 1872 to 2001
- ↑ https://flagspot.net/flags/in-princ.html
- ↑ Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908
- ↑ Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908