உள்ளடக்கத்துக்குச் செல்

அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜன்மார்க்

தகவல்
உரிமையாளர்அகமதாபாத் நகராட்சி, அகமதாபாத் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம், குஜராத் அரசு
அமைவிடம்அகமதாபாத், குசராத்து, இந்தியா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்13 (பிப்பிரவரி 2015)[1]
நிலையங்களின்
எண்ணிக்கை
150[2][3]
பயணியர் (ஒரு நாளைக்கு)1,32,000 (திசம்பர் 2015)[4]
முதன்மை அதிகாரிகவுதம் ஷா (இயக்குனர்), அகமதாபாத் மேயர்

டி. தாரா (சேர்மேன்), அகமதாபாத் நகர ஆணையர்
தலைமையகம்உஸ்மான்புரா, அகமதாபாத்
இணையத்தளம்ஜனமார்க்
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
14 அக்டோபர் 2009
இயக்குனர்(கள்)அகமதாபாத் ஜனமார்க் லிமிடெட்
வண்டிகளின் எண்ணிக்கை220 பேருந்துகள்[5]
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்89 கிலோமீட்டர்கள் (55 mi) (திசம்பர் 2015)[4]

அகமதாபாத் பி.ஆர்.டி.எஸ் எனப்படுவது இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் இயங்கும் பேருந்து போக்குவரத்து வசதி ஆகும். இதை அகமதாபாத் நகராட்சிக்கு சொந்தமான அகமதாபாத் ஜனமார்க் என்ற நிறுவனம் இயக்குகிறது.[6][7] இந்த திட்டம் 2009ஆம் ஆண்டின் அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்த வகைப் பேருந்துகளில் நாள்தோறும் 1,32,000 பயணிகள் பயணிக்கின்றனர்.[4]

வழித்தடங்கள்

[தொகு]

அகமதாபாத் நகரப் பேருந்துகள் சென்றுவரும் வழித்தட விவரங்களை கீழே காணவும்.[1]        பேருந்து இயங்கும் இடங்கள்        கட்டுமானத்தில் உள்ளவை        அறிவிப்பில் உள்ளவை

வழித்தடம் நிலை நிலையத்தின் எண் தொலைவு கட்டுமான நிலை
ஆர்.டி.ஓ. - தாணிலிம்டா - காங்கரியா ஏரி 26 18 கிலோமீட்டர்கள் (11 mi)
காங்கரியா ஏரி - மணிநகர் தொடருந்து நிலையம் - காங்கரியா டெலிபோன் எக்ஸ்சேஞ்சு 7 4.65 கிலோமீட்டர்கள் (2.89 mi)
தாணிலீம்டா - நாரோல் 5 3 கிலோமீட்டர்கள் (1.9 mi)
நாரோல் - நரோடா எஸ்.டி வொர்க்‌ஷாப் 20 21.59 கிலோமீட்டர்கள் (13.42 mi)
பாவசார் ஹாஸ்டல் - தில்லி தர்வாஜா 8 6 கிலோமீட்டர்கள் (3.7 mi)
சிவரஞ்சனி - இஸ்கான்[8] 5 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi)
அஜீத் மில் - சோனீ நி சாலீ குறுக்கு சாலை- ஓடவ்[9] 7 3.6 கிலோமீட்டர்கள் (2.2 mi)
ஆர். டி. ஓ. சர்க்கிள் - சபர்மதி - விசத் சந்திப்பு[3] 5 4.5 கிலோமீட்டர்கள் (2.8 mi)
சோலா குறுக்கு சாலை - சோலா பாலம்[3] 7 3.5 கிலோமீட்டர்கள் (2.2 mi)
இஸ்கான் - போபல் 5 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) இரண்டாம் கட்டப் பணி
நேரு நகர் - எல்லிஸ் பாலம் - ஆஸ்டோடியா - சாரங்கபூர் - அஜீத் மில் 6.2 கிலோமீட்டர்கள் (3.9 mi) இரண்டாம் கட்டப் பணி
காலுபுர் - நரோடா எஸ்.டி வொர்க்‌ஷாப் இரண்டாம் கட்டப் பணி
நரோடா எஸ்.டி வொர்க்‌ஷாப் - நரோடா 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) இரண்டாம் கட்டப் பணி
விசத் சந்திப்பு - சாந்தகேடா 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) இரண்டாம் கட்டப் பணி
தில்லி தர்வாஜா - காலுபுர் - சாரங்கபூர் மூன்றாம் கட்டப் பணி
சோலா பாலம் - சைன்ஸ் சிட்டி 6.6 கிலோமீட்டர்கள் (4.1 mi) மூன்றாம் கட்டப் பணி
சிவரஞ்சனி - ஏ.பி.எம்.சி மார்க்கெட் மூன்றாம் கட்டப் பணி
ஜசோதா நகர் - ஹாத்திஜண் மூன்றாம் கட்டப் பணி
போபல் - குமா மூன்றாம் கட்டப் பணி

இணைப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Janmarg Routes". CEPT. Janmarg Ltd.-AMC. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://deshgujarat.com/2014/12/24/amts-to-use-brts-lane-on-two-stretches-cm-to-dedicate-new-brts-corridors-routes-buses-bus-stations-tomorrow/
  3. 3.0 3.1 3.2 "Modi opens two new BRTS routes". DeshGujarat. DeshGujarat.Com (Ahmedabad). December 25, 2012. http://deshgujarat.com/2012/12/25/modi-opens-two-new-brts-routes/. பார்த்த நாள்: January 5, 2013. 
  4. 4.0 4.1 4.2 "City's BRTS didn't enhance public transport usage". The Times of India. 5 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.
  5. "Bus services opting for diesel over cleaner CNG". The Times of India. 21 December 2015. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016.
  6. "About-Ahmedabad Janmarg Ltd". Ahmedabad BRTS. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Ahmedabad BRTS:Urban Transport Initiatives in India: Best Practices in PPP" (PDF). National Institute of Urban Affairs. 2010. pp. 18–48. பார்க்கப்பட்ட நாள் January 5, 2013.
  8. DNA Correspondent (16 September, 2012). "Shivranjani-Iskcon BRTS stretch in Ahmedabad operational, finally!". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். DNA (Ahmedabad). http://www.dnaindia.com/india/reportshivranjani-iskcon-brts-stretch-in-ahmedabad-operational-finally1741575. பார்த்த நாள்: January 05, 2013. 
  9. Team GGN (September 28, 2012). "New BRTS stretch gets operational". Global Gujarat News. Global Gujarat News இம் மூலத்தில் இருந்து ஜனவரி 2, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130102222527/http://english.globalgujaratnews.com/article/new-brts-stretch-gets-operational/. பார்த்த நாள்: January 05, 2013.