uncia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- uncia, பெயர்ச்சொல்.
- பண்டைய ரோமரின் வழக்கில் பன்னிரண்டில் ஒன்று
- சிறு நாணய வகை
- அவுன்சு எடை
- அங்குலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---uncia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி