thy
Appearance
ஆங்கிலம்
[தொகு](கோப்பு)
பொருள்
thy (உ)
- (காவிய வழக்கு) உங்கள், உங்களின், உன்
விளக்கம்
பயன்பாடு
- Love thy neighbor as thy brother, love, love, love - உன் அண்டைவீட்டுக்காரனை உன் சகோதரனைப் போல நேசி. (Songs of the Church, 21st Century Edition)
- இயேசு, "உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்று கூறினார் (மத்தேயு 19:19)திருவிவிலியம்
- Jesus said, "Thou shalt love thy neighbour as thyself" (Matthew 19:19 - King James Version)
- thy (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---thy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு