proofread
Appearance
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
proofread வினைச்சொல்
- மெய்ப்புப் பார்; சரிபார்
விளக்கம்
பயன்பாடு
- நாவல் அச்சான நாட்கள் கொந்தளிப்பானவை. நான் பலமுறை மெய்ப்புப் பார்த்தும் அச்சுப்பிழைகள். என்னால் நாவலைப் படிக்கவே முடியவில்லை. (ரப்பர் நினைவுகள், ஜெயமோகன்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---proofread--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *