உள்ளடக்கத்துக்குச் செல்

love

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
love:

ஆங்.| பெ.| n.|

ஆங்.| வி.| v.|

  • அன்பு செலுத்து; விரும்பு; நேசம் வை; காதல் கொள்; நாட்டம் கொள்; பாசம் கொள்

பலுக்கல்

[தொகு]

affair - மையல், affection - விழைவு, attachment - பற்று, care - பெட்பு, compassion - இரக்கம், concern - அக்கறை, desire - விருப்பம், devotion - பற்றிமை, empathy - கண்ணோட்டம், fondness - பாசம், friendship - நட்பு, idolization - கண்மூடிப்போற்றல், infatuation - கவர்ச்சி, intimacy - நெருக்கம், kind - அளி, love - அன்பு, காதல், lust - காமம், mercy - அருள், passion - வேட்கை, romance - உவகை, sympathy - பரிவு, worship - வழிபாடு, yearning - ஏக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=love&oldid=1998230" இலிருந்து மீள்விக்கப்பட்டது