உள்ளடக்கத்துக்குச் செல்

locust

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

locust

  1. ஒரு வகை வெட்டுக்கிளி்; பெரிய வெட்டுக்கிளி
  2. கல்வெட்டுக்கிளி.


விளக்கம்
  • ... கல்வெட்டுக்கிளிகள் அல்லது பெரிய வெட்டுக்கிளிகள் என அழைக்கப்படும் இவை ஒரு தீங்கிழைப்பானாகும். இவைகள் பீடைகளுக்குள் வரும்.
பயன்பாடு
  • ... இவை கூட்டமாக வந்து ஓர் ஊரையே பாழ்படுத்திவிடும். உழவையே அதிர்ச்சியடையச் செய்துவிடும்,

காண்க: பீடையழிப்பான், பீடைநாசினி பீடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=locust&oldid=1969296" இலிருந்து மீள்விக்கப்பட்டது