உள்ளடக்கத்துக்குச் செல்

epidemic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

epidemic

  1. குறுந்தொற்று
  2. உறுபிணி

விளக்கம்

[தொகு]
  1. ஒரு நாடு/கண்டம் என்ற அளவில் பரவி அழிவை உண்டாக்கும் கொள்ளைநோய்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • உற்ற உறுபிணி நோய்காள்! உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் (பெரியாழ்வார் திருமொழி 447).
"https://ta.wiktionary.org/w/index.php?title=epidemic&oldid=1905953" இலிருந்து மீள்விக்கப்பட்டது