உள்ளடக்கத்துக்குச் செல்

chevron

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

chevron, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

chevron(பெ)

  1. காவல்துறை, படைத்துறை, இராணுவம் முதலியவற்றில் பதவி, மூப்பு முதலியவற்றை அடையாளப்படுத்த அணியப்படும்/அணிவிக்கப்படும் V வடிவப் பட்டை/பதக்கம்/முத்திரை/[சின்னம்]]
  2. கட்டிடக்கலையில் சட்டங்களின் V வடிவச் சந்திப்பு
  3. நெசவில் V வடிவ அமைப்பு
விளக்கம்
பயன்பாடு
  1. Persons entitled to wear the war service chevron or the wound chevron shall not do so until they have obtained permission - இராணுவத்தில் போர்ச்சேவை அல்லது வீரத்தழும்பு பதக்கங்கள் அணியத் தகுதியுள்ளோர் அதற்கான அனுமதி பெறும்வரை அவற்றை அணியக்கூடாது, (The recruit:a pictorial naval magazine, Volume 5, Great Lakes Athletic Association, Great Lakes Naval Training Center (Great Lakes, Ill.)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---chevron--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=chevron&oldid=1857072" இலிருந்து மீள்விக்கப்பட்டது