உள்ளடக்கத்துக்குச் செல்

bloom

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Full bloom - பூத்தொகுதி

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

bloom

  • பூத்தொகுதி; பொலிவு; மலர்ச்சி
  • கட்டுமானவியல். பிழம்பு; மொட்டு
  • பொறியியல். அலரிரும்பு; இரும்புத் திணை
  • மீன்வளம். கும்பல்; திரள்; பாசிப் பெருக்கு
  • உலோகவியல். புடமிடுதல்

விளக்கம்

[தொகு]
  • தேனிரும்புத் தயாரிப்பில் இரும்புக் குழம்பு, ஒரு பிழிவு எந்திரத்தினுள் செலுத்தப்பட்டு அல்லது ஒரு நீராவிச் சம்மட்டியால் அடிக்கப்பட்டு, அதில் படிந்திருக்கும் கசடுகள் நீக்கப்படுகின்றன.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bloom
"https://ta.wiktionary.org/w/index.php?title=bloom&oldid=1535524" இலிருந்து மீள்விக்கப்பட்டது