மூஷிகவாகனன்
Appearance
தமிழ்
[தொகு]மூஷிகவாகனன்(பெ)
பொருள்
- பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட விநாயகர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]பயன்பாடு
[தொகு]- மூஷிக வாகனா ! மோதக ஹஸ்தா ! போற்றி, போற்றி!! நீரே எங்களை காத்தருளும்!
ஆதாரங்கள் ---மூஷிகவாகனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- மூஷிகம், பெருச்சாளி, கணேசன்
- காகவாகனன், அசவாகனன், மயில்வாகனன், ஆகுவாகனன், அயவாகனன், ஏற்றுவாகனன், ஓதிமவாகனன், கந்தவாகனன், கருடவாகனன், சாலிவாகனன், சாதவாகனன், கொடிவாகனன், சுவேதவாகனன், தருமவாகனன், நரவாகனன், பப்புருவாகனன், புட்பவாகனன், புருடவாகனன், மகரவாகனன், மகிடவாகனன், மிருகவாகனன், மேகவாகனன், மைவாகனன். வெள்ளையானைவாகனன்