உள்ளடக்கத்துக்குச் செல்

குருதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

[[|thumb|px||குருதி:
இரத்தத்தின் கூறுகள்]]

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் அரத்தம், இரத்தம், செந்நீர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - blood


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருதி&oldid=1634074" இலிருந்து மீள்விக்கப்பட்டது