7 (எண்)
Appearance
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஏழு | |||
வரிசை | 7ஆவது ஏழாவது | |||
காரணியாக்கல் | பகா எண் | |||
காரணிகள் | 1, 7 | |||
ரோமன் | VII | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅶ, ⅶ | |||
கிரேக்க முன்குறி | hepta-/hept- | |||
இலத்தீன் முன்குறி | septua- | |||
இரும எண் | 1112 | |||
முன்ம எண் | 213 | |||
நான்ம எண் | 134 | |||
ஐம்ம எண் | 125 | |||
அறும எண் | 116 | |||
எண்ணெண் | 78 | |||
பன்னிருமம் | 712 | |||
பதினறுமம் | 716 | |||
இருபதின்மம் | 720 | |||
36ம்ம எண் | 736 | |||
கிரேக்கம் | Z, ζ | |||
அம்காரியம் | ፯ | |||
அரபு மொழி | ٧,7 | |||
பாரசீகம் | ٧ - هفت | |||
வங்காளம் | ৭ | |||
சீனம் | 七(qi) | |||
தேவநாகரி | ७ (saat) | |||
தெலுங்கு | ౭ | |||
தமிழ் | ௭ | |||
எபிரேயம் | ז (Zayin) | |||
கெமர் | ៧ | |||
தாய் | ๗ |
ஏழு (ⓘ) (ஆங்கில மொழி: Seven) என்பது தமிழ் எண்களில் ௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஏழு என்பது ஆறுக்கும் எட்டுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள்
[தொகு]ஏழின் நேர்க் காரணிகள் 1, 7 என்பனவாகும்.[2]
இயல்புகள்
[தொகு]- ஏழு ஓர் ஒற்றை எண்ணாகும்.
- ஏழை என்றவாறு நான்கு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- ஏழானது நான்காவது லூகாஸ் எண்ணாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] உலக எண்கள் தமிழ் எண்களே (தமிழில்)!
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)