2008 கோடைக்கால ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள்
Appearance
2008 ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள், சீனாவின் பெய்ஜிங் தேசிய விளையாட்டுத் திடலில் 15 ஆகஸ்டு 2008 முதல் 24 ஆகஸ்டு 2008 வரை நடைபெற்றன. தடகள விளையாட்டுகளில் 47 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.[1]
- ஓட்டம்
- 100 மீ ஆண்கள் வேக ஓட்டம்
- 100 மீ பெண்கள் வேக ஓட்டம்
- 200 மீ ஆண்கள் வேக ஓட்டம்
- 200 மீ பெண்கள் வேக ஓட்டம்
- 400 மீ ஆண்கள் வேக ஓட்டம்
- 400 மீ பெண்கள் வேக ஓட்டம்
- 800 மீ ஆண்கள் மத்திய தூர ஓட்டம்
- 800 மீ பெண்கள் மத்திய தூர ஓட்டம்
- 1500 மீ ஆண்கள் மத்திய தூர ஓட்டம்
- 1500 மீ பெண்கள் மத்திய தூர ஓட்டம்
- 5000 மீ ஆண்கள் தூர ஓட்டம்
- 5000 மீ பெண்கள் தூர ஓட்டம்
- 10000 மீ ஆண்கள் தூர ஓட்டம்
- 10000 மீ பெண்கள் தூர ஓட்டம்
- 100 மீ பெண்கள் தடை தாண்டும் ஓட்டம்
- 110 மீ ஆண்கள் தடை தாண்டும் ஓட்டம்
- 400 மீ பெண்கள் தடை தாண்டும் ஓட்டம்
- 400 மீ ஆண்கள் தடை தாண்டும் ஓட்டம்
- 4 x 100 மீ ஆண்கள் அஞ்சல் ஓட்டம்
- 4 x 100 மீ பெண்கள் அஞ்சல் ஓட்டம்
- 4 x 400 மீ ஆண்கள் அஞ்சல் ஓட்டம்
- 4 x 400 மீ பெண்கள் அஞ்சல் ஓட்டம்
- ஓட்டம்
- நெடுமுப்போட்டிகள் (2)
- தற்கால ஐந்திறப்போட்டிகள் (2)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Athletics Medal Standings". Archived from the original on 18 August 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-17.