1604
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1604 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1604 MDCIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1635 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2357 |
அர்மீனிய நாட்காட்டி | 1053 ԹՎ ՌԾԳ |
சீன நாட்காட்டி | 4300-4301 |
எபிரேய நாட்காட்டி | 5363-5364 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1659-1660 1526-1527 4705-4706 |
இரானிய நாட்காட்டி | 982-983 |
இசுலாமிய நாட்காட்டி | 1012 – 1013 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 9 (慶長9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1854 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3937 |
1604 (MDCIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 14 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கும், ஆங்கிலிக்க ஆயர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. விவிலியத்தின் ஜேம்சு மன்னரின் அதிகாரபூர்வ வடிவத்துக்கான வேலைகள் ஆரம்பமாயின.[1]
- ஆகத்து 18 - இங்கிலாந்து எசுப்பானியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது. இதன் படி, எண்பதாண்டுப் போரின் இடைக்கால சர்ச்சையான ஆங்கிலோ-எசுப்பானியப் போர் (1585–1604) முடிவுக்கு வந்தது.
- செப்டம்பர் 1 - குரு கிரந்த் சாகிப், சீக்கிய மத உரை அம்ரித்சர், பொற்கோயிலில் வைக்கப்பட்டது.
- செப்டம்பர் 20 - ஆஸ்டெண்ட் எசுப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
- அக்டோபர் 4 - எத்தியோப்பியப் பேரரசர் சா டெங்கெல் கொல்லப்பட்டார்.
- அக்டோபர் 9 - மீயொளிர் விண்மீன் வெடிப்பு (கெப்பிலரின் சுப்பர்நோவா) முதற்தடவையாக வடக்கு இத்தாலியில் அவதானிக்கப்பட்டது. அக்டோபர் 17 முதல் யோகான்னசு கெப்லர் ஓராண்டுகாலம் பிராகாவில் இருந்து அவதானித்து வந்தார்.[2][3]
- அகரவரிசையில் எழுதப்பட்ட முதலாவது ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.
- சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் ஆட்சிக்காலம் முடிவுற்றது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- அபுல் ஃபசல், முகலாய வரலாற்றாளர்
- முதலாம் விமலதர்மசூரியன் கண்டி மன்னன்
- அமீதா பானு பேகம், இரண்டாவது முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவிகளில் ஒருவர் (பி. 1527)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 166–168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ "SN 1604, Kepler's Supernova". Archived from the original on 2011-06-24. பார்க்கப்பட்ட நாள் 2011-06-22.
- ↑ {{cite web|url=http://www.nasaimages.org/luna/servlet/detail/nasaNAS~4~4~12406~114566:Three-Great-Eyes-on-Kepler-s-Supern%7Ctitle=Three Great Eyes on Kepler's Supernova Remnant|publisher=[[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)]|நாசா]|accessdate=2011-06-22}}