1570
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1570 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1570 MDLXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1601 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2323 |
அர்மீனிய நாட்காட்டி | 1019 ԹՎ ՌԺԹ |
சீன நாட்காட்டி | 4266-4267 |
எபிரேய நாட்காட்டி | 5329-5330 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1625-1626 1492-1493 4671-4672 |
இரானிய நாட்காட்டி | 948-949 |
இசுலாமிய நாட்காட்டி | 977 – 978 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 13Genki 1 (元亀元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1820 |
யூலியன் நாட்காட்டி | 1570 MDLXX |
கொரிய நாட்காட்டி | 3903 |
ஆண்டு 1570 (MDLXX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 9 – உருசியாவின் நான்காம் இவான் நவ்கோரத் நகரப் படுகொலைகளை ஆரம்பித்தான்.
- சனவரி 23 – இசுக்கொட்லாந்தின் ஆட்சியாளர் ஜேம்சு ஸ்டுவர்ட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது
- பெப்ரவரி 8 – கன்செப்சியானில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பெப்ரவரி 15 – வெள்ளி வியாழனை இடைமறைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இது அடுத்த தடவை 1818 இல் நிகழும்.
- பெப்ரவரி 25 – திருத்தந்தை ஐந்தாம் பயசு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியை திருச்சபையில் இருந்து விலக்கி வைத்தார்.
- மே 20 – ஆபிரகாம் ஓர்ட்டேலியசு முதலாவது நவீன நிலவரைத் தொகுப்பை ஆண்ட்வெர்ப்பில் வெளியிட்டார்.
- சூலை 3 – உதுமானியரின் சைப்பிரசு மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]- வில்லெம் ஜான்சூன், டச்சு கடற்பயணி, குடியேற்ற ஆளுநர் (இ. 1630)
இறப்புகள்
[தொகு]- அக்டோபர் 20 – யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச வரலாற்றாளர் (பி. 1496)