ஸ்னிப்பிங் டூல்
Appearance
ஸ்னிப்பிங் கருவி என்பது விண்டோஸ் விஸ்டாவிலும், அதற்குப் பிறகு வந்த பதிப்புகளிலும் உள்ள திரைப்பிடிப்புக் கருவியாகும். இதில் படம் பிடித்த பிறகு, படத்தை இப்பயன்பாட்டிலிருந்தே திருத்த முடியும்.[1][2][3]
விண்டோஸ் 10 அக்டோபர் பதிப்பில், இதற்கு மாற்றாக ஸ்னிப் & ஸ்கெட்ச் என்ற பயன்பாடு சேர்க்கப்பட்டது.
சான்றுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Use Snipping Tool to capture screenshots". Support. Microsoft. September 1, 2016.
- ↑ "Microsoft PowerToys for Windows XP Tablet PC Edition". Microsoft.com. November 7, 2002. Archived from the original on December 4, 2002. பார்க்கப்பட்ட நாள் November 8, 2019.
- ↑ Chen, Jennifer (October 2, 2018). "Find out what's new in Windows and Office in October". Windows 10 Blog.