உள்ளடக்கத்துக்குச் செல்

வேந்த மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Venda
Tshivenḓa
நாடு(கள்) தென்னாப்பிரிக்கா
 சிம்பாப்வே
பிராந்தியம்Limpopo Province
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
875 000[1]  (date missing)
இலத்தீன்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 தென்னாப்பிரிக்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ve
ISO 639-2ven
ISO 639-3ven

வேந்த மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Geographical distribution of Tshivenda in South Africa: proportion of the population that speaks Tshivenda at home.
  0–20%
  20–40%
  40–60%
  60–80%
  80–100%
Geographical distribution of Tshivenda in South Africa: density of Tshivenda home-language speakers.
  <1 /km²
  1–3 /km²
  3–10 /km²
  10–30 /km²
  30–100 /km²
  100–300 /km²
  300–1000 /km²
  1000–3000 /km²
  >3000 /km²

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Venda | African Tribe". Kruger National Park. பார்க்கப்பட்ட நாள் 2008-08-10.