வியோலம்
Appearance
வியோலம் (ஆங்கிலம்: Viola; இடாய்ச்சு: Bratsche; போலியம்: Altówka) என்பது வயலினிற்கும் செல்லோவிற்கும் இடையிலுள்ள ஒரு இசைக்கருவி. இது தோற்றத்திலும் அளவிலும் வயலினைப்போலவே இருக்கும். இதன் தந்திகள் சி, ஜி, டி, எ என்ற ஒலிக்கு ஏற்ப வைக்கப்பட்டிருக்கும். இது வயலினைப்போல் தனியாக வாசிக்கப்படுவதில்லை.