உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கியன்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

விக்கியன்பு என்பது பயனர்களிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ளவும் சிறப்பாகச் செயல்படும் பயனர்களுக்குப் பதக்கங்கள் பரிசுப் பொருள்கள் வழங்கவும் உதவும் ஒரு நிரல்வரி (script) ஆகும். இது சில பொத்தான்களை மட்டுமே அழுத்துவதன் மூலம் சாத்தியமாகிறது.

இந்த முழு நிரல்வரியும் விக்கிமீடியா நிறுவனப் பணியாளரும் ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகிப் பயனருமான கல்டாரியால் எழுதப்பட்டது. இது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏற்பப் பயனர் சூர்ய பிரகாசு மூலம் தனிப்பயனாக்கப்பட்டது.

நிறுவல்

[தொகு]

கருவியாக நிறுவ

[தொகு]
  • என் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கிவரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் தொகுப்புதவிக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள விக்கியன்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கருவியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்.
என் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → தொகுப்புதவிக் கருவிகள் → விக்கியன்பு


நிரல்வரியாக நிறுவ

[தொகு]
  • இதனை நிறுவ நெறியத் தோல் பக்கம் (இவ்விணைப்பைச் சொடுக்கவும்) என்ற பக்கத்திற்கு சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)
    importScript('பயனர்:Surya_Prakash.S.A./விக்கியன்பு.js');

குறிப்பு: தற்போது விக்கியன்பு ஆனது தங்களது நெறியத் தோலில் (Vector skin) மட்டுமே வேலை செய்யும். CSS போன்ற தோல்களில் தற்போதைக்கு வேலை செய்யாது.

பயன்படுத்துதல்

[தொகு]

இந்த நிரல்வரியை நிறுவி, தங்கள் உலவியின் இடைமாற்றை நீக்கிய பின் ( அழுத்தி இடைமாற்றை நீக்கவும்) இது செயல்பாட்டுக்கு வரும். அதன் பின் பதக்கம் எந்தப் பயனருக்கு அளிக்க விரும்புகிறீர்களோ அவரது பேச்சுப் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு வலப்பக்கம் மேற்புறமாக இருக்கும் சிவப்பு நிற இதய வடிவக் குறியைச் சொடுக்கவும். அதன் பின் மிக மிக எளிய வழிமுறைகளின் மூலம் நீங்கள் ஒரு பயனருக்குப் பதக்கமளிக்க முடியும்.

இதனையும் பார்க்க

[தொகு]

இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்க, {{User wikilove}}