வலைவாசல்:மொழி/சிறப்புப் படங்கள்/புதன்
Appearance
அரபு எழுத்தணி வகைகள்
[தொகு]அரபு எழுத்தணிக்கலைகள் பல்வேறுபட்ட முறைகளில் எழுதப்படுகின்றன. கூபிக், நாஸ்க், தூலுத், தவ்கி என்பன இவற்றுள் சிலவாகும். புனித அல்குர்ஆன் அதிகமாக கூபிக் முறையில் எழுதப்படுகின்றது. படித்த முஸ்லிம்கள் நாஸ்க் முறையை பயன்படுத்துகின்றனர்.தூலுத் முறையானது அலங்கார முறையாக காணப்படுவதுடன், இம்முறை தலைப்புக்கள் எழுதப்பயன்படுத்தப்படுகின்றன.