உள்ளடக்கத்துக்குச் செல்

வயதுவந்தோருக்கான திரைப்பட தரவுத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயதுவந்தோருக்கான திரைப்பட தரவுத்தளம்
வலைத்தள வகைஇணைய பாலுணர்வுக் கிளர்ச்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
அலெக்சா நிலைnegative increase 42,565 (August 2018)[1]
தற்போதைய நிலைசெயலில்


வயதுவந்தோருக்கான திரைப்பட தரவுத்தளம்(AdultFilmDatabase.com) என்பது வயது வந்தோருக்கான ஆங்கில தரவுத்தளமாகும். இந்த தளத்தில் பாலுறவுக் கிளர்ச்சியக திரைப்படங்கள், நடிக நடிகையர், இயக்குநர் போன்றோரின் தகவல்கள் பராமரிக்கப்படுகின்றன. 1991 ல் கல்லூரி மாணவரால் தொடங்கப்பட்ட தளமாகும்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Adultfilmdatabase.com Site Info". அலெக்சா இணையம். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-08-01.

வெளி இணைப்புகள்

[தொகு]