உள்ளடக்கத்துக்குச் செல்

லூடோக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூடோக்கா நகரம்
Lau'Toka (ஈட்டி அடி)
நகரம்
லூடோக்காவின் மத்திய வணிக மாவட்டப் பகுதி
லூடோக்காவின் மத்திய வணிக மாவட்டப் பகுதி
அடைபெயர்(கள்): சர்க்கரை நகரம்
பிஜியில் லூடோக்காவின் அமைவிடம்
பிஜியில் லூடோக்காவின் அமைவிடம்
நாடுபிஜிபிஜி
தீவுவிட்டி லெவு
கோட்டம்மேற்குக் கோட்டம்
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்52,220
நேர வலயம்GMT +12 மணி

லூடோக்கா (Lautoka) பிஜியின் இரண்டாவது மிகப் பெரும் நகரமாகும். விட்டி லெவுத் தீவின் மேற்கில், நந்தியிலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது பிஜியிலுள்ள இரண்டாவது துறைமுகமாக நுழைவாயிலாகும். பிஜியின் கரும்பு விளையும் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் சர்க்கரை நகரம் என அறியப்படுகிறது. 16 சதுர கிமீயில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2007 கணக்கெடுப்பின்படி 52,220 ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Starnes, Dean; Luckham, Nana (2009). Fiji. Lonely Planet. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781741047936. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014. Lautoka's recent history is entwined with the fortunes of sugar and it is the cane on which Lautoka depends that gives rise to its other name, Sugar City.
  2. Stanley, David (2004). South Pacific. David Stanley. p. 737. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781566914116. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  3. "Port of Lautoka". The official website of Tourism Fiji. 23 October 2013. Retrieved 21 June 2016.