உள்ளடக்கத்துக்குச் செல்

லிசா ஆன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிசா ஆன்

Lisa Ann in 2009
பிறந்தநாள்மே 9, 1972 (1972-05-09) (அகவை 52)
Birth locationஈஸ்டன், பென்சில்வேனியா[1]
Measurements38DD-20-34[1]
Height1.58 m (5 அடிஅங்)[1]
Weight110 lb (50 kg)[1]
Eye colourBrown
Hair colourBrown
இனம்இத்தாலியர்
புனைபெயர்Leesa[1]
Official web site
லிசா ஆன் at IMDb
லிசா ஆன் at IAFD
லிசா ஆன் at adultfilmdatabase

லிசா ஆன் (Lisa Ann; மே 9 1972) பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகையாவார். லிசா ஆன் பெனிசுலாவேனியாவில் உள்ள ஈஸ்டனில் பிறந்தார்.

தொழில்

[தொகு]

1990 இல் கிளர்ச்சியூட்டும் நடனத்தில் இணைந்தார்.[2] 1993 சூலை இல், பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகையானார். ஆனால் 1997இல் எய்ட்ஸ் பயத்தின் காரணமாக அதை நிறுத்தினார்.[2] இவர் பாலியல் தொழில்துறைக்கு இடைத் தரகராக வருவதற்கு முன்பு, நாடுமுழுவதிலும் உள்ள துகிலுரியும் சங்கங்களில் பல ஆண்டுகளாக சிறப்பான நடனக்கலைஞராக சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், பின்னர் அதையே தொடர்ந்து செய்பவரானார்.[2] 2006 நவம்பரில்,[2] கிளியர் டேலன்ட் மேனேஜ்மென்டு என்ற அவரின் பொழுதுபோக்கு நிறுவனம் நிறுவப்பட்டு, பின்னர் அது "லிசா ஆன் டேலன்ட் மேனேஜ்மென்டு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது தற்போது செய்மோர் பட்ஸ் லைட்அவுஸ் ஏஜென்ஸியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

2008 அக்டோபர் 2இல், உ இஸ் நெய்லின் பேலின் மூலம் லிசா ஆன் நட்சத்திரமாக உறுதி செய்யப்பெற்றார். 2008 குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்காக முன்மொழியப் பெற்ற சாரா பாலின் மாதிரியாக படத்தில் காட்டப்பட்டார். 2008 நவம்பர் 4 தேர்தல் நாளில் அந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது.

தனது நண்பரான சி. ஜெ. ரைட் என்ற பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகரிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஊக்கத்திற்குப் பிறகு, லிசா ஆன் தன்னை இயக்குனராக அரங்கேற்றிய, ஹங் டிரிபில் எக்ஸ் என்ற திரைப்படம், 2009 செப்டம்பரில் "ஜஸ்டின் ஸ்லேயர் இன்டர்நேஷனல்" மூலம் வெளியிடப்பட்டது.[3]

விருதுகள்

[தொகு]
  • ஆண்டின் மறுவருகை நடிகைக்கான 2006 சி.எ.வி.ஆர். விருது
  • சிறந்த மறுவருகைக்கான 2006 எக்ஸ்ஆர்சிஓ விருது
  • புகழ்பெற்ற அறிமுகத்திற்கான 2009 எவிஎன் ஹால் விருது

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 லிசா ஆன் at the Internet Adult Film Database
  2. 2.0 2.1 2.2 2.3 "Interview with Lisa Ann". qlimax.com. Archived from the original on 2008-01-02. பார்க்கப்பட்ட நாள் 2007-12-24.
  3. Mark Kernes (2009-09-21). "Lisa Ann's Directorial Debut, Hung XXX, Streets Tuesday". AVN. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lisa Ann
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசா_ஆன்&oldid=3570225" இலிருந்து மீள்விக்கப்பட்டது