உள்ளடக்கத்துக்குச் செல்

ராச்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு காராமணி
சிவப்பு காராமணி சமைக்கப்படாத நிலையில்
உணவாற்றல்1393 கிசூ (333 கலோரி)
60.01 கிராம்
சீனி2.23 கிராம்
நார்ப்பொருள்24.9 கிராம்
0.83 கிராம்
23.58 கிராம்
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(46%)
0.529 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(18%)
0.219 மிகி
நியாசின் (B3)
(14%)
2.06 மிகி
உயிர்ச்சத்து பி6
(31%)
0.397 மிகி
இலைக்காடி (B9)
(99%)
394 மைகி
உயிர்ச்சத்து சி
(5%)
4.5 மிகி
உயிர்ச்சத்து ஈ
(1%)
0.22 மிகி
உயிர்ச்சத்து கே
(18%)
19 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(14%)
143 மிகி
இரும்பு
(63%)
8.2 மிகி
மக்னீசியம்
(39%)
140 மிகி
பாசுபரசு
(58%)
407 மிகி
பொட்டாசியம்
(30%)
1406 மிகி
சோடியம்
(2%)
24 மிகி
துத்தநாகம்
(29%)
2.79 மிகி
நீர்11.75 கிராம்

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

சிவப்பு காராமணி (Kidney bean) இப்பருப்பு பொதுவாக அவரை வகையைச் சார்ந்த உணவுப்பொருள் ஆகும். இதன் வடிவம் சிறுநீரகம் போல் இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அட்சுக் பீன்சுவிலிருந்து வேறுபடுத்தப்பார்ப்பது கொஞ்சம் கடினம். இப்பயறு சிகப்பும் பழுப்பு நிறமும் கலந்து காணப்படுகிறது. வட இந்தியப்பகுதிகளில் அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.[1]

ஊட்டசத்து

[தொகு]

இதில் பொட்டாசியம், மக்னீசியம், கனிமச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், உயிர்ச்சத்து பி6 மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. மேலும் இதில் மிகுதியாகக் காணப்படும் ஃபோலேட் என்ற சத்தானது ஹோமோசிஸ்டீனைக் குறைத்து இதய நோயைத் தடுக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராச்மா&oldid=4122649" இலிருந்து மீள்விக்கப்பட்டது