மொன்ட்டானா
Appearance
மொன்டானா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | ஹெலேனா | ||||||||||
பெரிய நகரம் | பிலிங்ஸ் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | பிலிங்ஸ் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 4வது | ||||||||||
- மொத்தம் | 147,165 சதுர மைல் (381,156 கிமீ²) | ||||||||||
- அகலம் | 255 மைல் (410 கிமீ) | ||||||||||
- நீளம் | 630 மைல் (1,015 கிமீ) | ||||||||||
- % நீர் | 1 | ||||||||||
- அகலாங்கு | 44° 21′ வ - 49° வ | ||||||||||
- நெட்டாங்கு | 104° 2′ மே - 116° 3′ மே | ||||||||||
மக்கள் தொகை | 44வது | ||||||||||
- மொத்தம் (2000) | 997,195 | ||||||||||
- மக்களடர்த்தி | 6.19/சதுர மைல் 2.39/கிமீ² (48வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | கருங்கல் சிகரம்[1] 12,799 அடி (3,901 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 3,396 அடி (1,035 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | கூட்டெனை ஆறு[1] 1,800 அடி (549 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
நவம்பர் 8, 1889 (41வது) | ||||||||||
ஆளுனர் | பிரயன் சுவைட்சர் (D) | ||||||||||
செனட்டர்கள் | மாக்ஸ் பாகஸ் (D) ஜான் டெஸ்டர் (D) | ||||||||||
நேரவலயம் | மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/DST-6 | ||||||||||
சுருக்கங்கள் | MT US-MT | ||||||||||
இணையத்தளம் | www.mt.gov |
மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S. Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)